ஆனந்தவல்லீஸ்வரம் ஸ்ரீ மகாதேவர் கோயில்
கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்ஆனந்தவல்லீஸ்வரம் ஸ்ரீ மகாதேவர் கோயில் (Anandavalleeshwaram Sri Mahadevar Temple) இந்தியாவின் கேரளாவில் கொல்லம் நகரில் உள்ள பண்டைய இந்துக் கோவில்களில் ஒன்றாகும். சிவபெருமானும் ஆனந்தவள்ளியும் இக்கோயிலின் முக்கிய தெய்வங்களாகும். நாட்டுப்புறக் கதைகளின்படி, பரசுராம முனிவர் சிவன் சிலையை நிறுவியுள்ளார். கேரளாவில் உள்ள 108 புகழ்பெற்ற சிவன் கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும். இது கொல்லம் நகரத்தின் முக்கிய இடமான ஆனந்தவல்லீஸ்வரத்தில் அமைந்துள்ளது, இது கொல்லம் ஆட்சியர் அலுவலக்த்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
Read article
Nearby Places

தங்கசேரி கலங்கரை விளக்கம்

எட்டு-புள்ளி கலை சிற்றுண்டியகம்
இந்தியவின் கேரள மாநிலம் கொல்லம் நகரத்தில் உள்ளது

சாகசப் பூங்கா, கொல்லம்
தங்கசேரி
கேரளத்தின் கொல்லம் மாவட்ட சிற்றூர்
கொல்லம் இராமேசுவரம் மகாதேவர் கோயில்
கேரளத்தில் உள்ள சிவன் கோயில்

தங்கசேரி அணைகரை சுற்றுலா பூங்கா
இந்தியாவின் கேரள மாநிலப் பூங்கா

குழந்தைகள் பூங்கா, கொல்லம்
இந்தியாவின் கேரளாவில் உள்ள ஒரு பூண்க்கா

தி ரேவிசு